இலக்கணம்-நன்னூல்- சொல்லதிகாரம்(வினா வங்கி)
|
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
இளங்கலை இரண்டாமாண்டு தமிழ் இலக்கியம்
- நான்காம் பருவம் இலக்கணம்-நன்னூல்- சொல்லதிகாரம் 2024 - 2025 வினா வங்கி பகுதி – அ பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக. |
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||
|
Question |
Choice-1 |
Choice-2 |
Choice-3 |
Choice-4 |
Answer |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
SECTION-A |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
1.
நன்னூலை இயற்றியவர் யார்? |
அ) அகத்தியர் |
ஆ) தொல்காப்பியர் |
இ) பவணந்திமுனிவர் |
ஈ) வீரமாமுனிவர் |
இ) பவணந்திமுனிவர் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
2.
தொடர் மொழி என்றால் என்ன? |
அ) ஒரு பொருளைத் தருவது |
ஆ) பகுக்க இயலாதது |
இ) இருபொருளைத் தருவது |
ஈ) ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் சேர்ந்து பல பொருளைத் தருவது |
ஈ) ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் சேர்ந்து பல பொருளைத் தருவது |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
3.
ஒன்றன் பாலுக்கு ஒரு சான்று தருக. |
அ) அறிஞர் |
ஆ) களிறு |
இ) மாடுகள் |
ஈ) மரங்கள் |
ஆ) களிறு |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
4.
திணை எத்தனை வகைப்படும்? |
அ) இரண்டு |
ஆ) மூன்று |
இ) நான்கு |
ஈ) ஐந்து |
அ) இரண்டு |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
5.
காலப்பெயருக்கு ஒரு சான்று தருக. |
அ) செங்கண்ணன் |
ஆ) ஆதிரையான் |
இ) வெற்பன் |
ஈ) சிறியன் |
ஆ) ஆதிரையான் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
6.
வேற்றுமைகள் எத்தனை ? |
அ) ஆறு |
ஆ) ஏழு |
இ) எட்டு |
ஈ) ஒன்பது |
இ) எட்டு |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
7.
பொருளின் இயக்கத்தை வெளிப்படுத்துவது யாது ? |
அ) பெயர் |
ஆ) வினை |
இ) பண்பு |
ஈ) சினை |
ஆ) வினை |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
8.
‘குடத்தை வனைந்தான்" இதில் செயப்படு பொருளை எழுதுக. |
அ) குடம் |
ஆ) மண் |
இ) வனைதல் |
ஈ) குயவன் |
அ) குடம் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
9.
கீழ்க்காண்பவற்றுள் வினைமுற்றுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக. |
அ) வந்த பையன் |
ஆ) வந்தான் |
இ) வந்தவன் |
ஈ) வந்து சென்றான் |
இ) வந்தவன் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
10. ‘வாழ்க’ - இலக்கணக் குறிப்புத்
தருக. |
அ) வியங்கோள் |
ஆ) பெயரெச்சம் |
இ) வினை முற்று |
ஈ) வினையெச்சம் |
அ) வியங்கோள் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
11. வினைத் தொகைக்கு ஒரு சான்று
தருக |
அ) அலைகடல் |
ஆ) கருணைக்கடல் |
இ) செங்கடல் |
ஈ) குணக்கடல் |
அ) அலைகடல் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
12. கட்டளைப் பொருளில் வருவது
______________ ஆகும். |
அ) வியங்கோள் |
ஆ) ஏவல் |
இ) சுட்டு |
ஈ) வினா |
ஆ) ஏவல் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
13. பெயருக்கும் வினைக்கும்
இடையே வரும் சொற்கள் |
அ) வேற்றுமை உருபு |
ஆ) இடைச்சொல் |
இ) உரிச்சொல் |
ஈ) இடைப்பிறவரல் |
ஈ) இடைப்பிறவரல் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
14. எச்சங்கள் எத்தனை வகைப்படும்? |
அ) ஐந்து |
ஆ) பத்து |
இ) பதினைந்து |
ஈ) இருபது |
ஆ) பத்து |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
15. தொகைநிலைத் தொடர்கள் எத்தனை
வகைப்படும்? |
அ) ஆறு |
ஆ) ஏழு |
இ) எட்டு |
ஈ) ஒன்பது |
அ) ஆறு |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
16. காலம் கரந்த பெயரெச்சம்
-----------. |
அ) வேற்றுமைத் தொகை |
ஆ) வினைத்தொகை |
இ) பண்புத்தொகை |
ஈ) உவமைத்தொகை |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
17. கபிலபரணர்
---------------------- உம்மைத்தொகை. |
அ) எண்ணல் |
ஆ) எடுத்தல் |
இ) முகத்தல் |
ஈ) நீட்டல் |
அ) எண்ணல் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
18. வினா வகைகள் எத்தனை? |
அ) நான்கு |
ஆ) ஐந்து |
இ) ஆறு |
ஈ) ஏழு |
இ) ஆறு |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
19. அ, இ, உ என்பன
--------------- பொருளைத் தரும். |
அ) வினா |
ஆ) விடை |
இ) சுட்டு |
ஈ) ஏவல் |
இ) சுட்டு |
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
20. ஏகார இடைச்சொல் எத்தனை பொருளில்
வரும்? |
அ) ஆறு |
ஆ) ஏழு |
இ) எட்டு |
ஈ) ஒன்பது |
அ) ஆறு |
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
21. ஐயப்பொருளைப் பெற்று வரும்
இடைச்சொல் என்ன? |
அ) ஏ |
ஆ) கொல் |
இ) ஓடு |
ஈ) தெய்ய |
ஆ) கொல் |
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
22. உண்க' என்னும் வியங்கோள்
வினையை அடுத்து வரும் அசைச்சொல் யாது? |
அ) மா |
ஆ) மியா |
இ) மோ |
ஈ) மதி |
அ) மா |
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
23. முன்னிலையிடத்தில் வரும்
அசைச்சொற்கள் எத்தனை? |
அ) ஐந்து |
ஆ) பத்து |
இ) பதினைந்து |
ஈ) இருபது |
ஆ) பத்து |
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
24. பெயர், வினையை அடுத்து வரும்
சொல்லுக்கு ------------ எனப்பெயர். |
அ) இடைச்சொல் |
ஆ) உரிச்சொல் |
இ) வினைமுற்று |
ஈ) பெயரெச்சம் |
அ) இடைச்சொல் |
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
25. பெயர் வினைகளுக்கு உரிமையாகி
நிற்பன ------------ சொல்லாகும். |
அ) இடை |
ஆ) உரி |
இ) வினா |
ஈ) வியங்கோள் |
ஆ) உரி |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
26. உலகப் பொருள்களின் குணங்கள்
------------ எனப்படும். |
அ) ஓசை |
ஆ) குறிப்பு |
இ) பண்பு |
ஈ) உரிச்செயல் |
இ) பண்பு |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
27. அறிவுத்தன்மை இல்லாத பொருள்களுக்குப்
பெயர் யாது? |
அ) உயிர்ப்பொருள் |
ஆ) உயிரல்லாத பொருள் |
இ) ஐம்பூதங்கள் |
ஈ) ஐம்புலன்கள் |
ஆ) உயிரல்லாத பொருள் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
28. உடம்போடு கூடிய உயிர்களினுடைய
குணங்கள் எத்தனை? |
அ) 30 |
ஆ) 31 |
இ) 32 |
ஈ) 33 |
இ) 32 |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
29. உடம்போடு கூடிய உயிர்களின்
தொழிற்குணங்கள் எத்தனை? |
அ) ஐந்து |
ஆ) ஆறு |
இ) ஏழு |
ஈ) எட்டு |
அ) ஐந்து |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
30. சால' என்னும் சொல் எத்தனை
பொருளில் வரும்? |
அ) ஒன்று |
ஆ) இரண்டு |
இ) நான்கு |
ஈ) ஐந்து |
அ) ஒன்று |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
31. பொது மொழியைச் சுட்டுக. |
அ) மா |
ஆ) நிலம் |
இ) வேங்கை |
ஈ) நிலம்கடந்தான் |
இ) வேங்கை |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
32. மக்கள், தேவர், நரகர் ஆகியோர்
எத்திணைக்குரியோர் ? |
அ) உயர்திணை |
ஆ) அஃறிணை |
இ) பொதுத்திணை |
ஈ) பால் பகா அஃறிணை |
அ) உயர்திணை |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
33. அஃறிணைக்குரிய பால்கள் எத்தனை
? |
அ) இரண்டு |
ஆ) மூன்று |
இ) நான்கு |
ஈ) ஐந்து |
அ) இரண்டு |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
34. தொழிலால் வரும் பெயரைத்
தேர்ந்தெடுக்க |
அ) குழைகாதன் |
ஆ) அந்தணன் |
இ) ஓதுவான் |
ஈ) மறவன் |
இ) ஓதுவான் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
35. குறிப்பால் காலத்தைக் காட்டும்
வினை யாது ? |
அ) தெரிநிலை வினை |
ஆ) குறிப்பு வினை |
இ) எச்சவினை |
ஈ) முற்றுவினை |
ஆ) குறிப்பு வினை |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
36. அன், ஆன் இறுமொழி
__________ படர்க்கை. |
அ) ஆண்பால் |
ஆ) பெண்பால் |
இ) பலர்பால் |
ஈ) பலவின்பால் |
அ) ஆண்பால் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
37. வாழ்த்துதல், விதித்தல்,
வேண்டுதல், வைதல் பொருள்களில் வருவது _________ ஆகும். |
அ) ஏவல் |
ஆ) வியங்கோள் |
இ) வினைமுற்று |
ஈ) எச்சம் |
ஆ) வியங்கோள் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
38. வினையெச்ச வாய்பாடுகள் எத்தனை
? |
அ) 10 |
ஆ) 12 |
இ) 16 |
ஈ) 18 |
ஆ) 12 |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
39. விடை எத்தனை வகையாக வெளிப்படும்? |
அ) எட்டு |
ஆ) ஒன்பது |
இ) பத்து |
ஈ) பதினொன்று |
அ) எட்டு |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
40. ஒரு பொருள் பன்மொழி சிறப்பினின்
-----------. |
அ) வழு |
ஆ) வழா |
இ) வழுவமைதி |
ஈ) வழாமை |
ஆ) வழா |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
41. பொருள்கோள் எத்தனை வகைப்படும்? |
அ) ஆறு |
ஆ) ஏழு |
இ) எட்டு |
ஈ) ஒன்பது |
இ) எட்டு |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
42. செய்யுள் அடிகளைப் பொருளுக்கு
ஏற்ற தன்மையில் கூட்டியுரைப்பதற்குப் பெயர் யாது? |
அ) பூட்டுவிற் பொருள் கோள் |
ஆ) தாப்பிசைப் பொருள்கோள் |
இ) அளைமறி பாப்புப் பொருள்கோள் |
ஈ) கொண்டு கூட்டுப் பொருள்கோள் |
ஈ) கொண்டு கூட்டுப் பொருள்கோள் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
43. இனிச் செய்வான்' என்ற சொல்லில்
'இனி' என்பதைக் குறிப்பதைக் கண்டுரைக்க. |
அ) சுட்டுப்பொருள் |
ஆ) வினாப்பொருள் |
இ) இடப்பொருள் |
ஈ) எல்லைப்பொருள் |
ஈ) எல்லைப்பொருள் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
44. நீயே' கொண்டாய்? என்பதில்
நீயே ------------- பொருளைக் குறிக்கும். |
அ) பிரிநிலை |
ஆ) வினா |
இ) எண் |
ஈ) ஈற்றசை |
ஆ) வினா |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
45. ஓகார இடைச்சொல் எத்தனைப்
பொருளில் வரும். |
அ) ஆறு |
ஆ) ஏழு |
இ) எட்டு |
ஈ) ஒன்பது |
இ) எட்டு |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
46. முற்றும்மை ஒரோவழி
------------- ஆகும். |
அ) வினா |
ஆ) எச்சம் |
இ) முற்று |
ஈ) வியங்கோள் |
அ) வினா |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
47. ஒரு குணத்தையோ பல குணங்களையோ
உணர்த்தும் சொல் என்ன? |
அ) பெயர் |
ஆ) வினை |
இ) இடை |
ஈ) உரி |
ஈ) உரி |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
48. சால' என்ற உரிச்சொல்லின்
பொருள் யாது? |
அ) காப்பு |
ஆ) கூர்மை |
இ) விரைவு |
ஈ) மிகுதி |
ஈ) மிகுதி |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
49. புல், மரம் ஆகியவற்றிற்கு
எத்தனை அறிவு? |
அ) ஒன்று |
ஆ) இரண்டு |
இ) மூன்று |
ஈ) நான்கு |
அ) ஒன்று |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
50. கடி' என்னும் உரிச்சொல்
எத்தனை குணங்களில் வெளிப்படும்? |
அ) பத்து |
ஆ) பதினொன்று |
இ) பன்னிரெண்டு |
ஈ) பதின்மூன்று |
ஈ) பதின்மூன்று |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
51. தட்டார் ‘பொன்’ என்பதைப்
‘பறி” என்று கூறுதல் ____________ஆகும். |
அ) இடக்கரடக்கல் |
ஆ) மங்கலம் |
இ) குழுஉக்குறி |
ஈ) மரூஉ |
இ) குழுஉக்குறி |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
52. ‘ஊர் மகிழ்ந்தது’ - எவ்வகை
ஆகு பெயர்? |
அ) பொருளாகுபெயர் |
ஆ) இடவாகுபெயர் |
இ) காலவாகுபெயர் |
ஈ) சினையாகு பெயர் |
ஆ) இடவாகுபெயர் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
53. கற்றவர் மட்டும் பொருள்
புரியக்கூடிய சொல் எவ்வாறு வழங்கப்படும்? |
அ) இயற்சொல் |
ஆ) திரிசொல் |
இ) திசைச் சொல் |
ஈ) வடசொல் |
ஆ) திரிசொல் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
54. சினைவினை சினையொடும்_________________
செறியும் . |
அ) பெயரொடும் |
ஆ) முதலொடும் |
இ) வினையொடும் |
ஈ) பொருளொடும் |
ஆ) முதலொடும் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
55. எதிர்மறை வினையில் மட்டும்
வரும் விகுதியைச் சுட்டுக. |
அ) ஏ |
ஆ) ஓ |
இ) ஆ |
ஈ) அ |
இ) ஆ |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
56. பெண்பால் படர்க்கை வினை
முற்றினை இனம் காண்க. |
அ) அன் |
ஆ) அள் |
இ) அர் |
ஈ) அ |
ஆ) அள் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
57. இயற்கைப் பொருளை
----------- எனக் கிளத்தல். |
அ) இற்று |
ஆ) அற்று |
இ) மற்று |
ஈ) குற்று |
அ) இற்று |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
58. ஊசல் கயிறுபோல் இடைநின்று,
இருமருங்கும் சென்று இயைவது ---------- பொருள்கோள். |
அ) பூட்டுவிற் பொருள் கோள் |
ஆ) தாப்பிசைப் பொருள்கோள் |
இ) மொழிமாற்றுப் பொருள்கோள் |
ஈ) நிரல்நிறைப் பொருள்கோள் |
ஆ) தாப்பிசைப் பொருள்கோள் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
59. காலம் எத்தனை வகைப்படும்? |
அ) இரண்டு |
ஆ) மூன்று |
இ) நான்கு |
ஈ) ஐந்து |
ஆ) மூன்று |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
60. மைந்தன் பிறந்தான் எனத்
தந்தை உவந்தான்' இதில் அமைந்துள்ள இடைச்சொல் யாது? |
அ) தன் |
ஆ) மை |
இ) ஆன் |
ஈ) என |
ஈ) என |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
61. மாவென் கிளவி
------------ அசைச்சொல். |
அ) கொல் |
ஆ) வியங்கோள் |
இ) முன்னிலை |
ஈ) |
ஆ) வியங்கோள் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
62. ஒடு, தெய்ய என்னும் இடைச்சொல்
எப்பொருளில் வரும்? |
அ) அசைநிலை |
ஆ) இசைநிறை |
இ) வினைமாற்று |
ஈ) மிகுதிப்பொருள் |
ஆ) இசைநிறை |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
63. கடி நுனைப்பகழி' என்ற தொடரில்
'கடி' என்ற சொல்லின் பொருள் என்ன? |
அ) காப்பு |
ஆ) கூர்மை |
இ) விரை |
ஈ) அச்சம் |
ஆ) கூர்மை |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
64. சிதல் எறும்பு ஆதி மூக்கு
அறிவின் ------------- உயிர். |
அ) ஓரறிவு |
ஆ) ஈரறிவு |
இ) மூவறிவு |
ஈ) நாலறிவு |
இ) மூவறிவு |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
65. சால உறுதவ நனிகூர் கழி
-----------. |
அ) காப்பு |
ஆ) கூர்மை |
இ) விரை |
ஈ) மிகல் |
ஈ) மிகல் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||
|
பகுதி – ஆ |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||
|
1.
சொல் என்றால் என்ன ? சொல்லின் வகைகளைச் சான்றுகளுடன் விளக்குக. 2.
பெயர்ச் சொல்லின் பொது இலக்கணத்தை எடுத்துரைக்க. 3.
வேற்றுமையை விளக்கிப் பெயர் முறைகளை அடையாளப்படுத்துக. 4.
தெரிநிலைவினை, குறிப்புவினை - சான்றுகளுடன் விளக்குக. 5.
வினையெச்ச வாய்பாடுகளைச் சான்றுகளுடன் பட்டியலிடுக. 6.
வினைமுற்றினைச் சான்றுகளுடன்
எடுத்துரைக்க. 7.
செய்யுளில் பெயர், வினைச்சொற்கள் திரியும் இடங்களைச் சுட்டுக. 8.
தொகாநிலைத் தொடர்மொழி குறித்துக் கூறுக. 9.
எண்வகை விடையினைக் கூறுக. 10.
இடைச்சொல்லின் பொதுவிலக்கணம் கூறுக. 11. ஓகார
இடைச்சொல் குறித்து எழுதுக. 12. அந்தில்,
ஆங்கு' என்னும் இடைச்சொல் உருமிடங்களைச் சான்றுகளுடன் சுட்டுக. 13. உரிச்சொல்லின்
பொதுவிலக்கணம் கூறுக. 14. ஓரறிவுயிர்,
ஈரறிவுயிர், மூவறிவுயிர்கள் எவையெவை? 15. உயிரல்
பொருள்களின் குணப்பண்பு, தொழிற்பண்பு குறித்து விளக்குக. 16.
வழக்கு வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக. 17.
ஆகுபெயரின் இலக்கணம் கூறி, அதன் வகைகளுள் நான்கினுக்குச் சான்று தருக. 18.
வினைச் சொற்களின் பாகுபாடு தருக. 19.
ஏவல், வியங்கோள்-வேறுபாடுகளைச் சான்றுகளுடன் சுட்டுக. 20.
பத்து எச்சங்கள் குறித்து சான்றுகளுடன் எழுதுக. 21.
வழாநிலைச் சுட்டுக. 22. இடைச்சொற்களின் பொருள்களை விளக்குக. 23. எண்ணிடைச் சொற்கள் வினையொடு வரும் நிலையை விளக்குக. 24. உயிர்ப்பொருள்களின் புலன்கள் குறித்து விளக்குக. 25. ஐந்தறிவு
கொண்ட உயிரினங்கள் எவையெவை? 26.
இருதிணை, ஐம்பால், மூவிடங்களைச் சான்றுகளுடன் பொருத்துக. 27.
உயர்திணை ஆண்பாற்பெயர்களைத் தொகுத்து எழுதுக. 28.
வினைமுற்று விகுதிகளை இனம் காண்க. 29.
பெயரெச்சங்களைச் சான்றுகளுடன் பொருத்திக்காட்டுக. 30.
அடுக்குத்தொடர் என்றால் என்ன? சான்றுகளுடன் புலப்படுத்துக. 31.
தொகைநிலைத் தொடர் பொருள் சிறக்கும் இடங்களை மதிப்பிடுக. 32. ஏகார
இடைச்சொல்லைச் சான்றுகளுடன் எழுதுக. 33. மண்
இடைச்சொல் செய்யுளில் வருமிடங்களை மதிப்பிடுக. 34. உயிர்ப்பொருள்களின்
குணப்பண்புகள் புலப்படுத்துக. 35. பலகுணம்
தழுவிய உரிச்சொல் குறித்துச் சான்றுகளுடன் விளக்குக. பகுதி
– இ 1.
பெயர்ச்சொற்பாகுபாடுகளை எடுத்துக்காட்டுக்களுடன் விவரிக்க. 2.
ஆகுபெயரின் வகைகளை மதிப்பிடுக. 3.
வேற்றுமைகளின் பெயர் முறைகளைப் புலப்படுத்துக. 4.
வினைச் சொற்பாகுபாடுகளை விவரிக்க. 5.
இருதிணைப்பொது வினையினைச் சான்றுகளுடன் விரிவாக எழுதுக. 6.
பெயர், வினையெச்ச வடிவங்களின் திரிபுகளையும் சான்றுகளுடன் விளக்குக. 7.
தொகை நிலைத் தொடர்மொழிகளைச் சான்றுகளுடன்
விளக்குக. 8.
வழுவமைதியினைச் சான்றுகளுடன் கூறுக. 9.
பொருள்கோளின் வகைகளைச் சுட்டுக. 10. அசைச்சொற்கள்
இடைச்சொற்களாக வரும் இடங்களைச் சுட்டுக. 11. உம்மை
இடைச்சொற்கள் குறித்து சான்றுகளுடன் விளக்குக. 12. ஒரு
குணம் தழுவிய உரிச்சொல் குறித்துச் சான்றுகளுடன் கூறுக. 13.
திணை,பால்,இடங்களைச் சான்றுகளுடன் பொருத்தி விளக்கிடுக. 14.
உயர்திணைப் பெயர்ச் சொற்களை மதிப்பிடுக. 15.
தெரிநிலை வினைமுற்றின் வகைகளை இனம் கண்டு எடுத்துரைக்க. 16.
நன்னூலாரின் வினையியற் கருத்துக்களைத் தொகுத்து எழுதுக. 17. மரபு
வழுவாமல் காத்தலும் மரபு வழுவமைதியும் குறித்துப் புலப்படுத்துக. 18. தொகைநிலைத்
தொடர்மொழிகளின் பலபொருள் நிலையினை மதிப்பிடுக. 19. எண்ணிடைச்
சொற்களுக்கான சிறப்பு விதிகளைப் புலப்படுத்துக. 20. ஓரறிவுயிர்
முதல் ஐந்தறிவு உயிர்களின் உணர்வு எண்ணிக்கையினைத் தெளிவுறுத்துக.
21. ஓசை'
அன்னும் ஒரு குணத்தை உணர்த்தும் உரிச் சொற்களைச் சான்றுகளுடன்
புலப்படுத்துக. ---------------------------------------- |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
Comments
Post a Comment